மலையகம்
மலையக கலாசார பொங்கல் விழா -டயகமவில்
டயகம மேற்க்கு 2ம் பிரிவில் டயகம தமிழ்ச்சங்கம் மற்றும் பியூச்சர் இளைஞர் கழகமும் இணைந்து கலாசார பொங்கல் விழாவை 15.01.2017 அன்று கொண்டாடினர் .இந்த பொங்கல் விழாவில் பாரம்பரிய கலைநிகழ்ச்சிள் மற்றும் பாரம்பரிய விளையாட்டுகளும் இடம் பெற்றன. குறிப்பாக உரிமரம் ஏறுதல்,சிலம்பாட்டம்,கயிறுஇழுத்