செய்திகள்நுவரெலியாமலையகம்

மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் மூலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைகளுக்கு அத்தியாவசிய உபகரணங்கள் வழங்கி வைப்பு ..

மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் 70 லட்சம் ரூபாய் பெருமதியான வைத்திய சாலைகளுக்கான உபகரணங்களை வழங்கி வைத்தது.

குறித்த நிகழ்வு நேற்று (07-06-2021)இடம்பெற்றுது.

நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த மஸ்கெலியா, பொகவந்தலாவ, டிக்கோயா, கொட்டகலை , டயகம, லிந்துல்லை ஆகிய வைத்தியசாலைக்களுக்கே இவ்வாறு அத்தியாவசிய உபகரணங்கள் குறித்த வைத்தியசாலை அதிகாரிகளிடம் மன்றத்தினால் கையளிக்கப்பட்டது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com