நிகழ்வுகள்

மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் செயற்பாடுகளுக்கு பாராட்டு ..

மலையக மக்களின் சமூகப் பொருளாதார, கல்வி முன்னேற்றத்திற்காக
கடந்த ஒரு தசாப்தத்திற்கு அதிகமாக பணியாற்றி வரும்
மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் செயற்பாடுகள்
பாராட்டத்தக்கவை என இரத்தின புரி உதவும் கரங்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.


நாட்டில் நிலவுகின்ற இக்கட்டான சூழ்நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைகளுக்கு அவசியமான அத்தியவசிய பொருட்களை வழங்கியமை தொடர்பிலேயே உதவும் கரங்கள் அமைப்பு பாராட்டுகளை மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்துக்கு தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com