மலையகம்

மலையக பஸ்களில் புதிய கட்டணங்கங்களை காட்சிப்படுத்த பயணிகள் கோரிக்கை

அண்மையில் உயர்த்தப்பட்ட பஸ் கட்டணங்களுக்கு முரணான வகையில் மலையகத்தில் சில இடங்களில் பயணிகளிடம் கட்டணங்கள் வசூலிக்கப்படுவது தொடர்பாக கடந்த வாரம் மலையகம்.lk செய்தி வெளியீட்டு இருந்தது.

எனினும் டயகமவியிலிருந்து தலவாக்கலை செல்லும் பஸ்வண்டியில் அக்கரபத்தனையில் இருந்து பசுமலை நகருக்கு முன்னர் 17/=.தற்போதய 12வீத உயர்வின் படி20/=(19,4) அறவிடப்படவேண்டும். எனினும் சில தனியார் பஸ்களில் 25/= அறவிடப்படுவதாக பாதிக்கப்பட்ட ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடும் போது இந்த பஸ்களில் பயணசீட்டுக்களும் வழங்கப்படுவதில்லை,டிக்கட் பரிசோதகர்களும் இந்த பாதைகளில் இல்லை எனவும் அவர் இதன் போது தெரிவித்தார்.அதே நேரம் மக்களுக்கு தெரியும்படி பஸ்களில் புதிய கட்டணங்கள் தொடர்பான விபரங்களை காட்சிப்படுத்த வேண்டுமெனவும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button