மலையகம்
மலையக புகையிரத பயணிகளுக்கு முக்கிய செய்தி
கொழும்பு முதல் பதுளை வரை சேவையில் ஈடுபடும் உடரட்டமெனிக்கே ஹட்டன் ரொசெல்ல பகுதியில் தடம்புறண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து புகையிரத நிலையத்தின் கட்டுபாட்டு பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.
இதனால் புகையிரத சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கொழும்பு முதல் பதுளை வரையிலான புகையிரத சேவை வட்டவளை வரையில் மட்டுபடுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.