மலையகம்

மலையக மக்களுக்காக தனிமனித போராட்டத்திலீடுபடும் இளைஞன்

தோட்டத்தொழிலாளர்கள் தமது அடிப்படைச் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக உயர்த்துமாறு அழுத்தம்  கொடுத்து பல்வேறு வடிவங்களில் தமது போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற பணிப்பகிஷ்கரிப்பு போராட்டமும் எவ்வித எதிர்பார்ப்புகளும் நிறைவேறாத நிலையில் ஜனாதிபதியின் கோரிக்கையினையடுத்து நிறைவுக்கு வந்துள்ளது.

தமது தாய் தந்தை, சகோதரா்களின் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளக் கோரிக்கையை முன்வைத்து, தனியொரு இளைஞராக நாடாளுமன்ற வளாகத்தில் மலையக இளைஞரான கணேசன் உதயகுமார் போராட்டத்தில் குதித்துள்ளார்.

Related Articles

75 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button