செய்திகள்

மலையக மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வாய்ப்புகள்

மலையக ஒன்றியத்தின் நிலைமாற்றத்திற்கான ஏற்பாட்டில் இலங்கை பல்கலைக்கழகங்களில் பயிலும் மலையகம் சார்ந்த மாணவர்கள்,பல்கலைக்கழக அனுமதியை பெற்றுள்ளவர்கள் மற்றும் க.பொ.த உயர்தரத்தில் கற்போருக்கான தெளிவூட்டல் நிகழ்ச்சி நிகழ்நிலை வழி நடைபெறவுள்ளது.

இன் நிகழ்ச்சியின் நோக்கங்களவான:

  • இலங்கைப் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் காணப்படும் புலமைப்பரிசில்கள்.
  • புலமைப்பரிசில் வழங்குநர்கள் விவரங்களை வழங்குதல்.
  • புலமைப்பரிசில் பெற்று வெளிநாடுகளில் படிப்பதற்கான வாய்ப்புகள் பற்றிய தெளிவூட்டல்.

Related Articles

Back to top button