செய்திகள்மலையகம்

மலையக முன்னேற்ற கழகத்தின் உதவும் பணிகள் தொடரும்!

மலையக முன்னேற்ற கழகம் இன்றைய தினம் தங்களுடைய சிறப்பு விஜயத்தை மேற்கொண்டு டயகம சந்திரிகாமம் பிரதேசத்தில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களின் அன்றாட பிரச்சினைகளை இனங்கண்டு முடிந்த அளவு மாணவர்களுக்கு அவசியமான கற்றல் கற்பித்தல் உபகரணங்கள், புத்தகப்பை, காலணிகள் முழுமையாக வழங்கிவைத்தது.

மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் பின்னடைவு ஏற்படக்கூடாது எனும் நோக்கில் அவ்வமைப்பினூடாக கற்றல் கற்பித்தல் உபகரணங்களை வழங்கிவைத்தாக அக்கழகத்தின் தலைவர் ரவி அவர்கள் எம் செய்திபிரிவுக்கு தெரிவித்தார்.

-மலையக முன்னேற்றக் கழகம்

Related Articles

Back to top button
image download