மலையகம்
மலையக வரலாறும் வாழ்வியலும் கண்காட்சி இன்று மாலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது
கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலையின் முத்தமிழ் கலா மன்றம் ஏற்பாடு செய்துள்ள மலையக வரலாறும் வாழ்வியலும் கண்காட்சி பலரின் வேண்டுகோளுக்கு இனங்க இன்று மாலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த 27ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கண்காட்சி தொடர்ந்தும் 28,29ம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பலருடைய வேண்டுகோளுக்கு இனங்க இன்றும் மேலதிக ஒரு நாள் இந்த கண்காட்சி இடம் பெரும் என முத்தமிழ் மன்றம் அறிவித்துள்ளது.