மலையகம்
“மலையக வரலாறும் வாழ்வியலும்” கண்காட்சி
கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலை முத்தமிழ் கலா மன்றம் ஏற்பாடு செய்துள்ள “மலையக வரலாறும் வாழ்வியலும்” கண்காட்சி நிகழ்வுகள்! 27,28,29-11-2017 தினங்களில் காலை கொட்டக்கலை அரசினர் ஆசிரியர் கலாசாலையில் இடம்பெறுகின்றன.மலையக வரலாற்றோடு தொடர்புப்பற்ற பல விடயங்கள் இங்கே காட்சிப்படுத்தப்பட உள்ளன .