கண்டிசெய்திகள்பதுளை

மலையக விழிகள் அமைப்பினால் லெஜர்வத்தை தமிழ் வித்தியாலத்திற்கு சுகாதார பொருட்கள் கையளிப்பு.

கொவீட் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான
விழிப்புணர்வு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்ற
பதுளை மலையக விழிகள் நண்பர்கள் அமைப்பினரால்
பதுளை, லெஜர்வத்தை இலக்கம் 02 தமிழ் வித்தியாலய மாணவர்களின் சுகாதார பாதுகாப்பு நலன்கருதி தொற்றுநீக்கு பதார்த்தங்கள் மற்றும் முக்கவசங்கள், சூழல் சுத்திகரிப்பு உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் வித்தியாலய அதிபர் கனகரட்ணம் அவர்களிடம் இன்று (08/02)
கையளிக்கப்பட்டன.

நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Back to top button