நிகழ்வுகள்பதுளை

மலையக விழிகள் நண்பர்கள் அமைப்பின் உத்தியோகப்பூர்வ அங்குரார்ப்பண நிகழ்வு..

‘ மலையக விழிகள் ‘ நண்பர்கள் அமைப்பின் உத்தியோகப்பூர்வ அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (25/01) திங்கட்கிழமை பதுளை – நாரங்கல தமிழ் வித்தியாலயத்தில் அதிபர் சிவஞானம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது பாடசாலை மாணவர் சுகாதார நலன்கருதி கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு செயற்பாடுகளுக்கு கையாளக்கூடிய முகக்கவசங்கள், தொற்றுநீக்கி, சுத்திகரிப்பு பதார்த்தங்கள் உள்ளிட்ட
பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.

நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Back to top button