செய்திகள்

மலையகத்தில் சேவல் சின்னத்தில் போட்டிடும் சுதந்திர கட்சி

எதிர் வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரசுடன் இணைந்து போட்டியிட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானுடன் இணைந்து இலங்கை தொழிலாளர் காங்கிரசுடன் உடன்படிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button