செய்திகள்
மழையுடனான சீரற்ற காலநிலையில் மாற்றம்

நாட்டில் பல பாகங்களில் நிலவி வரும் மழையுடனான சீரற்ற காலநிலை தற்காலிகமாக வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தகவலை திணைக்களத்தில் பணிபுரியும் கடமை நேர அதிகாரி தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதோடு கடற்பரப்பில் காற்றின் வேகமும் அதிகரித்து காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.