செய்திகள்

மழையுடனான வானிலையால் 38 சிறிய குளங்களின் குளக்கட்டுக்கள் சேதம் …

மழையுடனான வானிலையின் போது நீர்வரத்து அதிகரிக்கும் குளங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு
கமநல அபிவிருத்தி திணைக்களம் விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதனை பொருட்படுத்தாமல் செயற்படும் பட்சத்தில் குளக்கட்டுக்கள் சேதமாகக்கூடும் என
திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

மழையுடனான வானிலையால் 38 சிறிய குளங்களின் குளக்கட்டுக்கள் சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கமநல அபிவிருத்தி திணைக்களத்துக்கு சொந்தமான 14 ஆயிரம் குளங்களில் 65 வீதமானவை நிரம்பியுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button