காலநிலைசெய்திகள்

மழையுடனான வானிலை இன்றும் நாளையும் மேலும் அதிகரிக்கும்

அநுராதபுரம்,வவுனியா,திருக்கோணமலை, பொலன்னறுவை மாவட்டங்களில் 150-200MM வரை மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது .

Related Articles

Back to top button
image download