செய்திகள்

மஸ்கெலியாவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள்.

ஹட்டன்-மஸ்கெலியா சுகாதார பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடந்த 16ம் திகதி
மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 6 பேருக்கு கொரோனா தொற்றுறுதி
செய்யப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து குறித்த பகுதிக்கு சென்ற மஸ்கெலியா பொது
சுகாதார அதிகாரி மற்றும் மஸ்கெலியா பொலிஸ் உதவி அதிகாரிகளினால் தொற்ளாளர்கள்
தனிமைப்படுத்தப்பட்டதோடு கொரோனா தொற்று நிலையங்களிற்கு அழைத்து செல்வதற்கான
ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டது.

Related Articles

Back to top button