செய்திகள்நுவரெலியாமலையகம்

மஸ்கெலியாவில் தொழிலாளர்கள் மீது குளவிக்கொட்டு – நால்வர் வைத்தியசாலையில் ..

மஸ்கெலியா- சாமிமலை ஓல்டன் தோட்ட தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நால்வர் தற்போது மஸ்கெலியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Back to top button