...
செய்திகள்

மஸ்கெலியா பிரவுன்லோவில் தொழிலாளர்கள் சம்பிரதாய பூர்வமாக தொழிலை ஆரம்பித்தனர். 

முன் உதாரணமாக இருக்கும் மஸ்கெலியா பிரவுன்லோ மக்கள்
மஸ்கெலியா பிரவுன்லோவில் 02.01.2022 அன்று தொழிலாளர்கள் சம்பிரதாய பூர்வமாக தங்களது பூஜையோடு தொழிலை ஆரம்பித்தனர். 
மேலும் இங்கு கோலம் போட்டி,விசேட பூஜை மற்றும் அண்ணதானம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மஸ்கெலியா பிறதேஷசபை உருப்பினர் ராஜ் அசோக் தோட்ட அதிகாரி கனிஸ்க்க, அத்தோட்ட தலைமை வெளிக்கள உத்தியோகத்தர் சந்திரசேகர், தோட்ட தலைவர்கள், ஆலய நிர்வாகசபையினர் மற்றும் தொழிலாளர்கள் கலந்துக்கொண்டனர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட விசேட அதிதி ராஜ் அசோக் தனது கருத்துக்களை இவ்வாறு பதிவு செய்தார் " ஒற்றுமையே பலம் அது உங்களிடம் சிறப்பாக காணப்படுகின்றது. இதனை எல்லா முக்கியமான விடயங்கக்கும் பயன்படுத்துங்கள். உங்களை ஒருவராலும் அசைக்க முடியாது. என்று தனது கருத்துகளை பதிவு செய்தார். 
இந்த பூஜைகளை இந்த B மழைக்கு பொறுப்பான திரு பத்மநாதன் தலைமையில், மேற்பார்வையாளர் ராஜேந்திரன் மற்றும் B மழை தொழிளாலர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen