செய்திகள்மலையகம்

மஸ்கெலியா புனித சென்.ஜோசப் கல்லூரி தேசிய பாடசாலையாக அங்கீகாரம்

மஸ்கெலியா புனித சென்.ஜோசப் கல்லூரி தேசிய பாடசாலைக்கான அங்கீகாரத்திற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மஸ்கெலியா புனித சென்.ஜோசப் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் பாடசாலை அபிவிருத்தி சங்கம், நகர வர்த்தக சமூகம் மற்றும் நலன்விரும்பிகளின் வேண்டுகோளை ஏற்று தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் மத்திய மாகாண ஆளுநரின் பரிந்துரைகளின் படி மஸ்கெலியா சென் ஜோசப் கல்லூரி தேசிய பாடசாலைகள் பட்டியலில் உள்வாங்கப்பட்டு நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button