செய்திகள்

மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 4 பேரை தகனம் செய்யுமாறு உத்தரவு

மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த மேலும் நான்கு கைதிகளின் சடலங்களை அரச
செலவில் தகனம் செய்யுமாறு வத்தளை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Articles

Back to top button
image download