அரசியல்

மஹிந்தவுடன் பத்து கட்சிகள் ஒப்பந்தம்.

எதிர்வரும் 2020 ஜனாதிபதி தேர்தலுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் 10 அரசியல் கட்சிகள் உத்தியோகப்பூர்வமாக கூட்டணி அமைத்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் எதிர்கட்சி தலைவர்கைச்சாத்திட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்‌ஷ உறுதிப்படுத்தினார்.

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். 2020 ஆம் ஆண்டு தமது கட்சி அரசாங்கத்தை தோற்கடிக்கும் எனவும் தெரிவித்த எதிர்கட்சி தலைவர் , மைத்ரி , ரணில் அரசாங்கத்தினால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Related Articles

Back to top button