...
செய்திகள்

மஹிந்த சமரசிங்க பதவி விலக தீர்மானம்!

இன்னும் சில தினங்களில் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் நாடாளுமன்றில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அமெரிக்கா மற்றும் மெக்ஸிக்கோவுக்கான இலங்கை தூதுவர் பதவியை ஏற்கும் நோக்கில் அவர் இவ்வாறு பதவி விலகவுள்ளதாக அறிவித்துள்ளார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen