செய்திகள்

மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்துச் சேவையை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பிலான இறுதி தீர்மானம்

மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்துச் சேவையை மீண்டும் ஆரம்பிப்பது
தொடர்பிலான இறுதி தீர்மானம் எதிர்வரும் புதன்கிழமை எடுக்கப்படவுள்ளதாக
போக்குவரத்து அமைச்சு தெரிவிக்கின்றது.

கொவிட் ஒழிப்பு தேசிய செயலணியின் ஆலோசனைக்கமைய அடுத்தகட்ட நடவடிக்கை
எடுக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களை மீறி பயணிக்கும் பஸ்களுக்கு
எதிராக கடுமையாக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Related Articles

Back to top button