...
செய்திகள்

மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க கட்டுப்பாடு தொடரும்

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடு நாளை (01) அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ள நிலையில், பயணக் கட்டுப்பாட்டை தொடர்ந்தும் அமுலில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி,நாளை முதல் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

எனினும்,மாகாணங்களுக்கு இடையில் அத்தியாவசிய சேவையை, தொடர்ந்தும் முன்னெடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். 

Source. Trueceylon.lk 

Related Articles

Back to top button


Thubinail image
Screen