அரசியல்

மாகாண சபை தேர்தல்களை விரைவுப்படுத்த நடவடிக்கை

தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி

மாகாண சபை தேர்தல்களை விரைவுப்படுத்த நடவடிக்கை முன்னெடுப்பதாக  ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

திஸ்ஸமஹாராமவில் இன்று நடைபெற்ற பெரும்போகத்திற்கான பயிர் செய்கை நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் தேசிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி  இவ்வாறு கூறியுள்ளார்.

ஜனநாயகத்தை பாதுகாக்கும் நோக்கில், தேர்தல்கள் ஆணைகுழுவின் தலைவருடன் கலந்துரையாடி தேர்தலை நடத்தவுள்ளதாக  ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com