செய்திகள்

மாகாண மற்றும் கமநலச் சேவைகள், கூட்டுறவு மொத்த விற்பனை என்பன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்..

நாட்டில் நிலவும் தற்போதைய கோவிட நெருக்கடி நிலைமையில் – அரசாங்கத்தின் சேவைகள் தடங்கலற்று மக்களைச் சென்றடைவதை உறுதிப்படுத்தும் பொருட்டு இந்த நடவடிக்கையை அரசாங்கம் எடுத்துள்ளது.அதனடிப்படையில் – லங்கா சதொச நிறுவனம், கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள், மாகாண சபைகளின் கீழ்வரும் அனைத்து பொது சேவைகள் மற்றும் சகல சுகாதார நலச் சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி, அது தொடர்பான சிறப்பு வர்த்தமானியையும் அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகம்

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com