செய்திகள்

மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை விரைவில்!!

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகள், இம்மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் தபாலில் சேர்க்கப்படும் என, ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் ஹர்ஷ இலுப்பிட்டிய தெரிவித்தார்.

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் பிரயோக செயன்முறைப் பரீட்சை, ஒக்டோபர் மாதம் இடம்பெறும்.

எனவே, இந்தக் காலப்பகுதிக்கு முன்னர் தேசிய அடையாள அட்டைகள் அனைத்தும் உரிய பாடசாலைக்கு அனுப்பி வைக்கப்படும் என, அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button