செய்திகள்

மாணவர்களுக்கு ஸ்மாட்போன்கள்.!

பின்தங்கிய மற்றும் குறைந்த வருமானங்களை பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் இணையவழியாக கல்வியைத் தொடர, இலகு தவணை கொடுப்பனவு அடிப்படையில் கைப்பேசிகளை கொள்வனவு செய்யக்கூடிய முறைமையொன்றை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சமுர்த்தி பெறுநர்களின் குடும்பங்களில் கற்கும் மாணவர்களுக்கு எளிதாக கட்டணம் செலுத்தும் திட்டத்தின் கீழ் கணினிகளை வழங்கும் திட்டத்தை தயாரிக்குமாறு சமுர்த்தி அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button