செய்திகள்

மாத்தறை பஸ் விபத்து 05 பேர் பலி ..

கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் விபத்தில் ஐவர் பலி.

குறித்த விபத்து இன்று இரவு 09 மணி அளவில் மாத்தறை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த வர்கள் தற்போது வித்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் பிரதேச போலீசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Source -தமிழன் செய்திகள்

Related Articles

Back to top button