செய்திகள்

மாத்தளையில் இரு கிராமங்கள் முடக்கம்.!

மாத்தளை மாவட்டத்தின் இரு கிராமங்கள் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்பிரகாரம், ஹரஸ்கம கிராமம் மற்றும் அகலவத்த கிராமம் ஆகிய பிரதேசங்கள் இவ்வாறு இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மட்டக்களப்பு மற்றும் மாத்தளை மாவட்டங்களை சேர்ந்த 7 கிராம சேவகர் பிரிவுகள் இத்தருணம் முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Back to top button
image download