மலையகம்மாத்தளை

மாத்தளையில் புதிய நீதிமன்ற கட்டிடத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

 

பாடசாலை ஒன்றின் அருகே நீதிமன்றம் ஒன்று தாபிக்கப்படுவதை எதிர்த்து இன்று காலை மாத்தளையில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இந்த ஆர்பாட்டத்தில் விஜய வித்தியாலய பாடசாலை பழையமாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்துகொண்டனர் இந்த பாடசாலைக்கு அருகாமையில் புதிய நீதிமன்றம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் கடந்த வாரம் நாட்டப்பட்டதைத் தொடர்ந்து .அதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டிடம் பாடசாலைக்கு அருகாமையில் அமைவதனால் பாதுகாப்புகள் நிறைந்த சூழ் நிலையில் பாடசாலை நடவடிக்கைகள் பாதிக்கப்படலாம் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button