செய்திகள்

மாத்தளையில் 125, கண்டியில் 105 பேருக்கும் கொரோனா தொற்று!

நேற்று 2,945 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ப்படுத்தப்பட்டது. இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 64 ஆயிரத்து 201 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 34 ஆயிரத்து 416 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகிய 1612 பேர் நேற்று குணமடைந்துள்ளனர். தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 28 ஆயிரத்து 607 ஆக அதிகரித்துள்ளது.

554 Colombo (51 Maradana, 44 Piliyandala, 36 Kesbewa, 30 Borella)
391 Gampaha (79 Nittambuwa)
198 Galle
179 Anuradhapura
174 Kalutara
152 Puttalam
134 Matara
125 Matale
105 Kandy
103 Kegalle
83 Kurunegala
60 Jaffna/Trincomalee
34 Mannar
31 Ampara/Batticaloa
27 Monaragala
24 Polonnaruwa
23 Kilinochchi
13 Mullaitivu
07 Vavuniya
14 overseas arrivals

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com