செய்திகள்மாத்தளை

மாத்தளை நகரில் மாவா போதை பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது ?

மாத்தளை நகரில் மாவா போதை பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 50 கிலோகிராம் மாவா போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைப்பற்றப்பட்ட மாவா போதைப் பொருள் சுமார் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியானது என மதிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மாத்தனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related Articles

Back to top button