செய்திகள்மாத்தளை

மாத்தளை மேயர் அதிவிசேட வர்த்தமானி வௌியீட்டின் மூலம் பதவி நீக்கம்.

நேற்று (02) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் டல்ஜித் அலுவிஹாரே பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மாத்தளை மாநகர சபையின் துணை மேயர் உள்ளடங்கலாக சபை உறுப்பினர் குழுவினால் மேயர் டல்ஜித் நந்தலால் அலுவிஹாரேவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பாக பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு, அவர் தவறிழைத்தமைக்கான போதியளவு சாட்சிகள் உள்ளமையால் அவரை பதவி நீக்குவதாக மத்திய மாகாண ஆளுநர் அதிவிசேட வர்த்தமானி வௌியீட்டின் மூலம் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button
image download