நிகழ்வுகள்மாத்தளை

மாத்தளை ரொட்டரி கழகத்தினால் மாத்தளை வைத்தியசாலைக்கு கோவிட் பாதுகாப்பு அங்கிகள்..

மாத்தளை ரொட்டரி கழகத்தினால் மாத்தளை வைத்தியசாலைக்கு கோவிட் பாதுகாப்பு அங்கிகள் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வு நேற்று இடம்பெற்றதுடன் ,நிகழ்வில் மாத்தளை ரொட்டரி கழக நிருவாகத்தை சேர்ந்த பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன் போது 325 கோவிட் பாதுகாப்பு அங்கிகள் வைத்தியசாலை வைத்தியர்களிடம் கையளிக்கப்பட்டன.

மேலும் குறித்த பிரதேச வைத்தியசாலைக்கு மேலதிக உதவிகளை வழங்க விரும்புபவர்கள் 0707802159 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளலாம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen