...
செய்திகள்

மாயமான சிறுமி – பொதுமக்கள் உதவியை நாடும் பொலிஸார்

நாவின்ன – மஹரகம பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுமியொருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சிறுமி கடந்த 7ம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளி;ன் ஊடாக, சிறுமி தொடர்பில் எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் மேலும் கூறுகின்றனர்.

பெயர் :- நேஹா கௌமதி ஹேரத்
வயது :- 15
சிறுமி தொடர்பிலான தகவல் :- 5 அடி 3 அங்கும் உயரம்
இறுதியாக அணிந்திருந்த ஆடை :- பச்சை நிறத்திலான ரிசேட் மற்றும் கருப்பு நிறத்திலான காற்சட்டை

Related Articles

Back to top button


Thubinail image
Screen