நிகழ்வுகள்

மாற்றத்தை நோக்கி அமைப்பின் மூலம் உளர் உணவுப்பொருட்கள் ..

நாட்டில் நிலவுகின்ற பயண கட்டுப்பாட்டினால வருவாயை இழந்த மக்களுக்கான நிவாரணம் வழங்கும் திட்டத்தை மலையகத்தில் பல்வேறு இடங்களிலும் முன்னெடுத்துள்ளதாக மாற்றத்தை நோக்கி அமைப்பின் தலைவர் பிரபா தெரிவித்துள்ளார்.

குறித்த திட்டத்தின் மற்றுமொரு நிவாரணம் வழங்கும் திட்டம் நேற்று (19/05) கண்டி மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது.

Related Articles

Back to top button