சமூகம்

மாவத்தகம இடம்பெற்ற விபத்தில் 9 பேர் காயம்

மாவத்தகம பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிற்றூர்தி ஒன்று வேகக்கட்டுபாட்டினை இழந்து வீதியை விட்டு விலகி குடைசாய்ந்தமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சம்பவம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button