கல்விசிறப்பு

மிகவும் சிறப்பாக இடம்பெற்ற கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முத்தமிழ் விழா..

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் முத்தமிழ் விழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றதுள்ளது.

நேற்று கஜலட்சுமி மண்டபத்தில் ஆரம்பமான இந்த நிகழ்வுக்கு கல்லூரியின் முதல்வர் வீ.கருணலிங்கம் தலைமை தாங்கினார்.

தொடர்ந்தும் இரண்டாவது நாளான இன்று இயல்,இசை கலைகள் இடம் பெற்றன இதில் முக்கியமாக தென்மோடி கலையான பாஞ்சாலி சபதம் என்ற கூத்து இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் மாணவர்கள் இதில் கலந்து கொண்டு தமது கலை திறமைகளை வெளிப்படுத்தினர்.

Related Articles

66 Comments

  1. Hi! Would you mind if I share your blog with my facebook group? There’s a lot of people that I think would really appreciate your content. Please let me know. Thanks

  2. Narcolepsy is a sleep disorder that causes excessive daytime drowsiness. The affected person may experience excessive sleepiness, sleep paralysis, hallucinations, and in some cases episodes of cataplexy (partial or total loss of muscle control). Waklert 150 cheap Armodafinil Tablet stimulates the brain and makes you fully awake. It also relieves these abnormal symptoms and regulates the sleep cycle. This restores normal sleeping habits and improves your quality of life. You will feel more energetic and will be able to perform better in your daily activities.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button