மலையகம்

மின்னல் தாக்கி ஐவர் படுகாயம்-ரம்பொடையில் சம்பவம்

கொத்மலை -ரம்பொட பகுதியில் மின்னல் தாக்கி ஐவர் படுகாயம் அடைந்துள்ளனர் .குறித்த மின்னல் தாக்குதல் நேற்று இடம்பெற்றுள்ளது. மேலும் சம்பவத்தில் படுகாயமடைந்த ஐவரும் கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மின்னல் தாக்கத்தின் காரணமாக வீடொன்றும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது . மேலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சமயங்களில் மக்கள் அனைவரும் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

செய்தியாளர் -யது

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button