சமூகம்

மீகொடை வாகன விபத்தில் 5 மாத குழந்தை உட்பட மூவர் பலி!

மீகொடை – வட்டரெக பிரதேசத்தில் முச்சக்கர வண்டி ஒன்றும் பாரவூர்தியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்தவர்களுள் 5 மாதக் குழந்தையொன்றும் உள்ளடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அத்துடன், காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Related Articles

Back to top button
image download