செய்திகள்

மீண்டும் அநுர

கொழும்பு மாநகர சபையின் ஆணையாளராக வீ.கே.ஏ அநுர மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மேல் மாகாண ஆளுனரினால் இவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button