செய்திகள்

மீண்டும் தம்புள்ள பொருளாதார மத்திய நிலையம் திறப்பு

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நாளை (05) அதிகாலை 5 மணி முதல் வர்த்தக நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளது.

கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை அடுத்து குறித்த மத்திய நிலையம் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com