செய்திகள்
மீண்டும் பேஸ்புக் வருகிறது
கண்டி நிர்வாக பிரிவில் நடைபெற்ற கசப்பான சம்பவங்களுக்கு பிறகு மேலும் சம்பம் தொடர்பாக இனவாத கருத்துக்கள் , வதந்திகள் பரவாமலிருக்கும் வகையில் நாட்டின் நல்லிணக்கத்தை கருத்திற்கொண்டு அரசாங்கத்தால் முடக்கப்பட்டிருந்த பேஸ்புக், வட்ஸ்அப்,வைபர் உட்பட சமூக வளைதளங்கள் எதிர்வரும் 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் நீக்கப்படும் என அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.இது குறித்த கலந்துரையாடல் ஒன்று குறித்த நிறுவன அதிகாரிகளுக்கும் அரசுக்கும் இடையே எதிர்வரும் 15 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.