Breaking Newsசெய்திகள்

மீண்டும் வருகிறது பயணத்தடை : அரசாங்கம்

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 21 ஆம் திகதி இரவு 11 மணியிலிருந்து 25 ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை பயணத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

மீண்டும், அன்றைய தினம் 25 ஆம் திகதி இரவு 11 மணி முதல் 28 ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை மீண்டும் பயணக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com