செய்திகள்

மீண்டும் விளக்கமறியலில் ?

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ எதிர்வரும் 3 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Back to top button
image download