செய்திகள்

மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை!

பாணந்துறை – காலி, மாத்தறை – ஹம்பந்தோட்டை வரையிலான கடல் பிரதேசத்தில் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும் வேளைகளில் அவதானமாக செயற்படுமாறு தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அத்துடன், இந்த கடற் பகுதிகளில் கடலலைகள் 2 தொடக்கம் 2.5 மீட்டர் உயரத்திற்கு மேலெழும் என்பதாலேயே இவ் அறிவித்தல் மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

39 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button