செய்திகள்

மீனவர்களுக்கு எச்சரிக்கை.!

ஆழ்கடல் மீன்பிடிக்கு செல்வதற்கான அனுமதி இன்று முதல் மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தப்படுவதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மயிலிட்டி, பேருவளை, திக்கோவிட்ட, பிட்டபன,கல்பிட்டி ஆகிய மீன்பிடி துறைமுகங்களிலிருந்து ஆழ்கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கான அனுமதியே இன்றுமுதல் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரபிக்கடலில் வடக்கு திசையில் ஏற்பட்டுள்ள சீரற்ற தாழமுக்கம் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com