அரசியல்

மீனவ கொள்கை பிரகடனம் விரைவில் – சஜித் உறுதி.

மீனவர்களுக்காக மீனவ கொள்கை பிரகடனத்தை விரைவில் உருவாக்க திட்டமிட்டுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணி முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் இன்று காலி முகத்திடலில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மீனவர்களுக்காக மீனவ கொள்கை பிரகடனத்தை விரைவில் உருவாக்க திட்டமிட்டுள்ளதுடன் இந்த நாட்டின் உழைக்கும் மக்களுக்காக அதனை செய்வோம் என சஜித் பிரேமதாச இதன்போது தெரிவித்தார்.

Related Articles

Back to top button